வஞ்சகத்தை மேற்கொள்ளும் வழி
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் இருதயத்திலிருந்தே உங்கள் வார்த்தைகளும், எண்ணங்களும், பெலமும் வருகின்றன. தினமும் கிறிஸ்துவுக்குள் இருக்கும்படி அதைக் காத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் முற்றும்ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos