நெருக்கி ஏவும் கிறிஸ்துவின் அன்பு
நெருக்கி ஏவும் கிறிஸ்துவின் அன்பு

பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. இது, இரட்சிப்புக்கான அன்பு மாத்திரமல்ல; அனுதின வாழ்க்கைக்கான அன்புமாகும். இது மற்றவர்களை மன்னிக்கவும், மனருக்கத்துடன் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடு ஊழியம் செய்யவும் வைக்கிறது. அது நம் வாழ்வில் தேவனுடைய இரக்கமும் வல்லமையும் விளங்கும்படி செய்கிறது. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து தேவ அன்பில் நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos