தேவனை தேடுங்கள்; உயர்த்தப்படுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் வாழ்க்கை தேவனை தேடுவதை மையமாக கொண்டிருக்குமானால், அவர் ஆவிக்குரிய பிரகாரமாகவும் உலகப் பிரகாரமாகவும் நமக்குத் தேவையானவற்றை அருளிச்செய்வார். உண்மையாய் அவரை தேடுகிறவர்கள்மேல் அவரது ஆசீர்வாதம் நிரம்பி வழியும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, ஆண்டவரை தேடுகிறவர்களை தொடரும் பாக்கியங்களை குறித்து அதிகமாய் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos