பாவமன்னிப்பும் மகிமையும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இரட்சிப்பு, சம்பாதிக்கக்கூடியதல்ல. அது இரக்கத்தின் மூலம் பெறப்படுவதாகும். இயேசு என்ற நாமத்திற்கு மாத்திரமே இரட்சிக்கும் வல்லமை உண்டு. இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.2. உங்கள் பாவத்தைக் கொண்டு இயேசு உங்களை முத்திரையிடுவதில்லை. அவர் உங்களைப் பெயர்சொல்லி அழைக்கிறார். உங்கள் வாழ்வில் அவர் பிரவேசிக்கும்போது, இரட்சிப்பும் மகிமையும் தொடர்ந்து வரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos