இழந்தவை யாவும் மீட்கப்படும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது அவர் உங்கள் சத்தியமாக மாறுகிறார். அவர் உங்கள் எதிர்காலத்தைத் திறப்பார்; உங்களுக்கு ஜீவனை அளிப்பார்; சத்துருவின் எல்லா பொய்யையும் அகற்றுவார். இயேசுவை நீங்கள் நம்பும்போது எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இன்றைக்கான ஆசீர்வாத செய்தியைப் பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos