தேவன் உங்களை ஏன் படைத்தார்?
தேவன் உங்களை ஏன் படைத்தார்?

நோக்கத்துடன் கூடிய உங்கள் வாழ்க்கை உள்பட எல்லாவற்றையும் கர்த்தர் கவனத்துடன் உருவாக்கியுள்ளார். உங்களை அவருக்கு ஒப்படையுங்கள்; அவரது திட்டத்தை நம்புங்கள்; அவரது உண்மையையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.

Related Videos