ராஜாவுடன் உலாவுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனின் தயவுள்ள கரம் உங்கள்மேல் அமரும்போது மனுஷ தயவு இயல்பாகவே பின்தொடரும். பரலோகம் திறப்பதற்கு உத்தரவிட்ட வாசலை எந்த மனுஷனாலும் பூட்ட முடியாது. இன்றைய வாக்குத்தத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos