பிசாசின் கிரியைகளை அழிக்க ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தர் உங்கள் குடும்பத்தை, உங்கள் வேலையை, உங்கள் ஆரோக்கியத்தை, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை, உங்கள் பொருளாதாரத்தை காப்பதாக வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்கள்மேல் அன்பாயிருப்பதால், உங்கள் வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் பார்க்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இதைக் குறித்து இன்னும் அறிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos