கிறிஸ்துவுக்காக நட்சத்திரமாக பிரகாசித்திடுங்கள்
கிறிஸ்துவுக்காக நட்சத்திரமாக பிரகாசித்திடுங்கள்

தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஆபிரகாமைப்போல நீங்கள் விசுவாசித்தால், நட்சத்திரங்களைப்போல என்றைக்குமாய் பிரகாசிப்பீர்கள். ஆண்டவர், தம் அன்புக்கும் இரட்சிப்புக்கும் மற்றவர்களை வழிநடத்தும் பிரகாசமான அடையாளத்தை உங்கள் வாழ்க்கைக்கு தந்திடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos