பூரண ஆசீர்வாதங்கள்
பூரண ஆசீர்வாதங்கள்

நீங்கள் தனியே இல்லை. கிறிஸ்துவின் நாமத்தையும் அவரது பரிபூரணத்தையும் கொண்டிருக்கிறீர்கள். அவருக்குள் நீங்கள் அடையாளத்தை கொண்டிருக்கும்போது உன்னதத்தின் ஆசீர்வாதங்களும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் உங்களைப் பின்தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்

Related Videos