"நெருப்பின் அழிவில்! "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வாழ்க்கை இயேசுவை விட்டு பிரிக்கப்பட்டிருக்காது. உங்கள் பெயர், உங்கள் இருதயம், உங்கள் ஆவி அவரோடு இணைந்திருக்கும். உங்கள் மாம்சம் பெலவீனமானாலும், உங்கள் ஆவி உறுதியாயிருக்கும். ஆகவே, அது ஜீவனின் நித்திய ஆதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அவர் ஒருபோதும் தவறமாட்டார்; ஒருபோதும் கைவிடமாட்டார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இயேசு கிறிஸ்துவின் கிருபையைக் குறித்து கற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos