"ஐசுவரியம் பெறுவது எப்படி? "

கொடுப்பது என்பது இழப்பல்ல; அது உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஐசுவரியம் புரண்டு வருவதற்கான வாசல் ஆகும். உங்களிடம் இருப்பதை நீங்கள் கொடுக்கும்போது, தம்மால் கொடுக்கக் கூடியவற்றை தேவன் அருளிச் செய்வார்.


"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலிப்பியர் 4:19)

Related Videos