பயத்தைப் போக்கும் விசுவாசம்
பயத்தைப் போக்கும் விசுவாசம்

தேவனுடைய வல்லமையான பாதுகாப்பு நம்மைச் சுற்றிலுமிருப்பதைக் காணும்படி விசுவாசம் நம் கண்களைத் திறக்கிறது. சத்துருவின் பெலனை பயம் நமக்குக் காட்டுகிறது; ஆனால், விசுவாசம் கர்த்தரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விசுவாசம், யுத்தத்தை மறுக்காது. அதன் நடுவில் வெற்றியை அறிவிக்கும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து உங்கள் எல்லா பயங்களையும் மேற்கொள்வதற்கான விசுவாசத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos