உடனே செவிகொடுப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், ஜெபங்களுக்கு மாத்திரம் பதில் தருகிறவரல்ல; தம்மை தேடும் இருதயங்களுக்கும் தருகிறார். உங்கள் தேவையைக் காட்டிலும் அவருடைய அன்பு சடுதியானது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos