புது ஜீவன் பெறுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
படுக்கையில் கிடந்த மனிதனை எழுப்பிய அதே இயேசு, பெலவீனத்தில், தோல்வியில், அவநம்பிக்கையில் கிடக்கிற உங்களை தம்முடைய அற்புதத்தை செய்யும் வல்லமைக்கு சாட்சியாக மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos