யுத்தங்களில் ஜெயம் தரும் தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வேலை, உங்கள் வியாபாரம், உங்கள் ஊழியம், உங்கள் வாழ்க்கையில் தாமதமாகும் ஒவ்வொரு நோக்கமும் தேவனுடைய பலத்த கரத்தால் உங்களுக்குச் சாதமாக முன்னேறும். உங்கள் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் தோற்கடிக்கப்பட்ட இடத்தில் அவர் வெற்றியை அருளிச் செய்வார். துக்கம் இருந்த இடத்தில் சந்தோஷத்தையும் குறையிருந்த இடத்தில் ஆசீர்வாதத்தையும் அவர் தருவார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos