நீங்கள் தனியே இருப்பதாகக் கூறியவர் யார்?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
என் தந்தையின் தந்தை மறைந்த பிறகு தேவன் என் தந்தையை தேற்றி வழிநடத்தியதுபோன்று, கடினமான நேரங்களில் உங்களையும் பெலப்படுத்துவார். இந்தச் செய்தியை பார்த்து இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து தேவ சமாதானத்தையும், ஆலோசனையையும், வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos