அவரே பெலன்
அவரே பெலன்

நீங்கள் தேவனுடன் உங்கள் நாளை ஆரம்பிக்கும்போது, அவர் தமது சந்தோஷத்தினால், வழிகாட்டுதலினால், பெலத்தினால் உங்களை நிரப்புகிறார். அவரது பிரசன்னம், வாழ்வோ, தாழ்வோ எந்நிலையிலும் உங்களுக்கு ஜெயத்தையும் சமாதானத்தையும் அளிக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
// //