பரிபூரண ஆசீர்வாதங்களை தரும் ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பரலோக தயவைப் பெறுவதற்கு திறவுகோல் ஜெபமேயாகும். நாம் உண்மையாய் ஜெபிக்கும்போது, நம்பிக்கை புதுப்பிக்கப்படுகிறது; பெலன் திரும்பக் கிடைக்கிறது; அற்புதங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. பலவேளைகளில் நாம் விசுவாசத்தையும் துக்கத்தையும் பரிமாறிக்கொள்கிறோம். ஜெபிக்கிறதற்கு பொறுமையில்லாத நாம், பயப்பட உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றிடுங்கள்.
Related Videos