தகப்பனிடம் திரும்புங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் முழு இருதயத்துடன் ஆண்டவரிடம் திரும்புங்கள்; அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள்; உடைந்துபோன உங்கள் வாழ்வின் ஒவ்வொரு துண்டையும் சேகரித்து தம் பூரண சித்தத்தில் உங்களை நிலைப்படுத்தும், சீர்ப்படுத்தும் அவரது கிருபையை அனுபவித்திடுங்கள்.
Related Videos