தேவ மனதுருக்கத்திற்குக் காத்திருத்தல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய பதிலுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? திடன்கொள்ளுங்கள். தம் பிள்ளைகள்மேல் ஆண்டவர் கிருபையும், மனதுருக்கமும் கொண்டவராக இருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; அவருக்குக் காத்திருப்பதால் அவரது கிருபை, பாதுகாப்பு, பரிபூரண ஆசீர்வாதம் எப்படி கிடைக்கிறது என்பதை கண்டுகொள்ளுங்கள்.
Related Videos