"தேற்றும் மேய்ப்பர் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
. நல்ல மேய்ப்பர், தம் அன்பின் அரவணைப்புக்குள் உங்களை திரும்பவும் அழைக்கிறார். அவரை நம்புங்கள்; அவர் உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தை, எதிர்காலத்தை சீர்ப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
Related Videos