யுத்தத்திற்குப் பயப்படாதிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஒவ்வொரு யுத்தத்திலும் தேவனே பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களுக்கு முன்னே செல்கிறார். எல்லா சவால்களையும் அவர் கரங்களில் ஒப்படையுங்கள்; அவரது பாதுகாப்பு தவறாது என்று விசுவாசியுங்கள்; மகிமையான ஜெயத்தை அனுபவியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
Related Videos