ஜீவனை இரட்சிப்பதற்கான அழைப்பு
ஜீவனை இரட்சிப்பதற்கான அழைப்பு

தேவ நோக்கத்திற்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் கணக்கற்ற மக்களை இரட்சிக்கவும், பெலப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் உங்களைப் பயன்படுத்துவார். சந்ததிகளுக்கும் பலன் அளிக்கும் கனியைக் கொடுக்கும் கிருபையை இன்றைய வாக்குத்தத்தத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos