உன் பாவம் உனக்கு மன்னிக்கப்படும்
Category:
இன்றைய இறை வார்த்தை
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. ஆகவே, இன்றே உங்கள் இருதயத்தை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள். அவர் உங்களை சுத்தமாக கழுவட்டும்; உங்கள் மகிழ்ச்சியை திரும்ப அளிக்கட்டும்; உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்தட்டும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, தேவ அன்பின் சொல்லிமுடியாத சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
Related Videos