இன்னும் பாடுதான்... எவ்வளவு காலம், கடவுளே?
Category:
இன்றைய இறை வார்த்தை
எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு, உங்கள் பெலன் குன்றிப்போனாலும், மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்பதை மறந்துபோகாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos