தேவ மகிமை உங்கள்மேல் உதிக்கும்
Category:
இன்றைய இறை வார்த்தை
நாம் ஜெபம், தேவனுடைய வார்த்தை, கீழ்ப்படிதல் இவற்றின் மூலம் தேவனை அண்டிக்கொள்ளும்போது, இவ்வுலக இருளை மேற்கொள்ள முடியும்; அவரது மகிமையான பிரசன்னம் நம்மை வழிநடத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos