இப்போதிலிருந்து நீங்கள் விருத்தியடைவீர்கள்
இப்போதிலிருந்து நீங்கள் விருத்தியடைவீர்கள்

நீங்கள் விசுவாசத்தோடு சிந்தும் கண்ணீரை தேவன் காண்கிறார். அவர் சந்தோஷத்தையும் பரிபூரணத்தையும் திரும்ப தருவதாக வாக்குப்பண்ணுகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.


Related Videos