அடுத்த நிலைக்குச் செல்ல ஆயத்தமா?
Category:
இன்றைய இறை வார்த்தை
வாழ்க்கை முடங்கிவிட்டதுபோல காணப்பட்டாலும் தேவன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் எதிர்காலத்தையும் முழு உலகத்தையும் தம் கரங்களில் வைத்திருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos