"உன்னதத்திலிருந்து ஊற்றப்படும் மழை "
Category:
இன்றைய இறை வார்த்தை
நீங்கள் மனந்திரும்பி ஆண்டவரை நோக்கும்போது, அவரது ஆவி உங்களை நிரப்பி மறுரூபமாக்கும். வனாந்தரம், சமாதான தாபரமாக மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos