உலகிற்கு ஓர் அடையாளம்
Category:
இன்றைய இறை வார்த்தை
தேவ பிரசன்னத்தில் வாசம்பண்ணுவது இரகசியமான ஆசீர்வாதமாகும். ஜெபித்தும் ஆராதித்தும் ஆண்டவரைக் கிட்டிச்சேர்ந்தால், அவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்து, உயர்த்துவார். இன்றைய ஆசீர்வாத செய்தியிலும் ஜெபத்திலும் இணைந்து உங்கள் குடும்பத்துக்கு இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos