இயேசுவின் கல்லறையும் அதன் முக்கியத்துவமும்
Category:
சிலுவை தியானம்
தேவனின் ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, தனது சொந்த விருப்பத்தின் பேரில் தன்னை கல்லறைக்கு ஒப்புக்கொடுத்தார். அது அவசியமா? இல்லையென்றால், அவர் ஏன் அவ்வாறு செய்தார்? பதில்களைத் தெரிந்துகொள்ள, டாக்டர்.பால் தினகரன் அவர்களின் இந்த சிலுவை தியானம் 40 ஐ பாருங்கள்.
Related Videos