சீஷர்களோடு இயேசுவின் கடைசி மணித்துளிகள்
Category:
சிலுவை தியானம்
வாழ்வின் கடைசி சில நிமிடங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் யாரிடமாவது பேசியிருக்கிறீர்களா? அவர்களின் மனநிலை அந்நேரத்தில் எப்படி இருக்கும்? இதே போல இயேசு கிறிஸ்து, தனது கடைசி தருணங்களில், சிலுவைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதற்கு முன் , சீஷர்களோடு போஜனபந்தியிருக்கையில் எப்படி உணர்ந்திருப்பார் ? டாக்டர்.பால் தினகரன் அவர்கள் இதைக்குறித்து விளக்கமளிக்கும் இந்தக் காணொளியைப் பாருங்கள். தேவனின் அன்பை உணர்ந்து கொள்ளுங்கள்.
Related Videos