யாபேஸின் ஜெபம்; தேவ ஆசீர்வாதம்
யாபேஸின் ஜெபம்; தேவ ஆசீர்வாதம்

தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றின் வாயிலாக, அவருடன் நெருங்கி ஜீவித்திடுங்கள். பரிபூரண ஆசீர்வாதத்தையும், தீமையிலிருந்து பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். யாபேஸையும் தாவீதையும்போல எல்லா இக்கட்டுகளின் வாயிலாகவும் கர்த்தரை உண்மையாய் தேடுங்கள்; அவர் ஆச்சரியமாய் இடைப்படுவார்.