உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கம்? | Sep.12 | Dr. பால் தினகரன் | Jesus Calls
உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கம்? | Sep.12 | Dr. பால் தினகரன் | Jesus Calls

நோய், குடும்பப் பிரச்சனை மற்றும் கடன் சுமையால் கலங்கி நிற்கிறீர்களா? இயேசு உங்களுக்கு விடுதலை அளிக்கிறார்! செப்டம்பர் 12, மாலை 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் பிரார்த்தனை திருவிழாவில் டாக்டர் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினரின் சிறப்பு ஜெபத்தில் இணைந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


Date : 12 செப்டம்பர் 2026

Time : 7 PM

Live on : Jesus Calls தமிழ் YouTube-ல்  


உங்கள் ஜெபக் குறிப்புகளை LIVE CHAT-ல் பகிர்ந்துகொள்ளுங்கள் அல்லது https://bit.ly/JCLIVEPR என்ற இணைப்பிற்கு அனுப்புங்கள். தினகரன் குடும்பத்தினர் நேரலையில் உங்களுக்காக ஜெபிப்பார்கள். 


தவறாமல் கலந்துகொண்டு, தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்!


இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து அவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருங்கள்!