எதிரியை மேற்கொள்ள வழி
எதிரியை மேற்கொள்ள வழி

அன்பே ஜெயத்தின் உச்சப்பட்ச வடிவமாகும். மற்றவர்களை நீங்கள் மன்னித்து அவர்களை ஆசீர்வதித்தால், இயேசுவின் இருதயம் கொண்டவராய் எல்லா போராட்டத்துக்கும் எதிர்ப்புக்கும் மேலாக எழும்புவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெறுங்கள்.