"இயேசுவே என்னை நினைத்தருளும் "
Category:
உங்கள் தேவைகளுக்காக பிரார்த்தனை
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார், உங்கள் கடந்த காலத்தை மன்னிப்பார், உங்களை மீண்டும் கனி கொடுக்கச் செய்வார். இந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். தேவன் உங்களை மறந்துபோகவில்லை. உங்களை உயர்த்துவதற்கு, இழந்தவற்றை திரும்ப தருவதற்கு, தமக்கு மகிமையாக உங்கள் பெயரை சாட்சியாக்குவதற்கு அவர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார். இந்த ஆசீர்வாத செய்தியை பார்த்து, இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.