தேவ மகிமையின் வாடாத கிரீடம்
தேவ மகிமையின் வாடாத கிரீடம்
Category:        சாட்சி

தேவனுக்கு உங்களை அர்ப்பணித்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி பெரிய காரியங்களைச் செய்வீர்களானால், அவர் தமது மகிமையுள்ள வாடாத கிரீடத்தை உங்களுக்குத் தந்து உங்களைக் கனப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.   

// //