ஜெயங்கொள்ளும் அன்பு
Category:
Todays promise and prayer
கிறிஸ்துவின் அன்பை விட்டு ஒன்றும் உங்களைப் பிரிக்க முடியாது. அவரிடம் வாருங்கள்; அவரது மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அவரது நித்திய அன்பின் ஜெயத்தில் நடந்திடுங்கள்.
Related Videos