உங்களுக்கு நீதி கிடைக்கும்
உங்களுக்கு நீதி கிடைக்கும்

நீதியுள்ளவரான ஆண்டவர், நியாயத்தை நேசிக்கிறவர். அவர் உங்களுக்காக கிரியை செய்கிறார். நீங்கள் இழந்தவையெல்லாம் உங்களை யாரென்று காட்டாது. அவர் கூடுதலாக தருவார்; சீர்ப்படுத்துவார்; தமது முகத்தை நீங்கள் காணும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.