தேவ வல்லமைக்கு சாட்சியாகுங்கள்
Category:
உங்கள் தேவைகளுக்காக பிரார்த்தனை
பவுலையும் சீலாவையும் போல, ஆண்டவர் இயேசுவில் நீங்கள் வைக்கும் விசுவாசம், உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு சாட்சியாக விளங்கட்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.